இந்தியாவில் 64 MP கேமரா, 6000 mAh பேட்டரி உடன் வெளியானது சாம்சங் கேலக்சி M31 – WORTH ஆ..?

0

சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் வரிசையில் புதிதாக கேலக்சி M31 மாடலை சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் சிறந்த வசதிகளை பெற்றுள்ளதால் இந்த மாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

சாம்சங் கேலக்சி M31 சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.40 இன்ச் (1080 X 2340)
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 10
ப்ராசசர் – சாம்சங் Exynos 9611 SoC
பேட்டரி – 6000 mAh

உள்ளீட்டுத் திறன் – 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி

கேமரா சிறப்பம்சங்கள்:

பின்புற கேமரா – குவாட் கேமரா (64 MP + 8 MP + 5 MP + 5 MP)
செல்பி கேமரா – 32 MP (4K வீடியோ மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் வசதி)

விலை எவ்வளவு தெரியுமா..?

சாம்சங் கேலக்சி M31 மாடலின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 15,999 ஆகவும் 6 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 16,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here