நான் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டேன் – சமந்தா போட்ட அதிரடி பதிவு!!

0
பிரா வேற இறங்கிட்டே போது.. கொஞ்சம் நஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் காட்டிய சமந்தா!

தென்னிந்தியாவின் தற்போது Talk of the town என்றால் அது சமந்தா தான். அதுவும் தன் விவகாரத்திற்கு பின்னர் படு சுதந்திரமாக துணிச்சலான முடிவுகளை தன் கேரியரில் எடுத்து வருகிறார். ஹாலிவுட்டில் படங்கள் நடிக்க தொடங்கியதில் இருந்து புஷ்பா படத்தில் டான்ஸ் நம்பர் பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டது வரை பல முக்கிய முடிவுகளை எடுத்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் ஆடிய ஒ சொல்றியா பாடலுக்கு கிடைத்த வரவேற்பிற்க்காக நன்றி கூறி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் சமீபத்தில் சமந்தா வெளியிட்டார். இந்நிலையில் ஜிம்மில் படு மாஸாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டாரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மீண்டும் நான் பழைய நிலைக்கு சென்றுவிட்டேன், தான் 20 நாட்களுக்கு பிறகு ஒர்க்அவுட் செய்வதாகவும் அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார் சமந்தா. இவரின் பதிவு சமந்தா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here