அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

தற்போது உள்ள திரை உலகு சூழலில் டாப் நாயகிகள் என்றால் அந்த லிஸ்டில் முதல் இடம் பிடிப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு , ஹிந்தி என தனது திரைப்பயணத்தை விரிவு படுத்தியுள்ளார்.

ஹாலிவுட்டிலும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சமந்தா. சமீபத்தில் தான் இவரின் யசோதா போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சேலையை இப்படி இறக்கி அனுஅனுவா காட்றீங்களே அனு இம்மானுவேல்.., சின்னாபின்னமாக இளவட்டங்கள்!!

இந்நிலையில் சமந்தா தன் அம்மாவுடன் எடுத்துள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ??SAMANTHA RASIGAI? (@sam.__.angel)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here