வெள்ளை உடையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற சமந்தா.. கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட பதிவு!!

0
வெள்ளை உடையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற சமந்தா.. கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட பதிவு!!
வெள்ளை உடையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற சமந்தா.. கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட பதிவு!!

தென்னிந்தியாவின் நட்சத்திர ஜோடிகளின் முக்கிய தம்பதிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. ஆனால் சில நாட்கள் முன்பு இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். இது கோலிவுட், டோலிவுட் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

பளபளக்கும் மேனியை தம்மாத்தூண்டு துணியில் மறைத்த மாளவிகா மோகனன் – இடுப்பில் இருக்கும் செயினை பார்த்து மயங்கிய ரசிகர்ஸ்!!

சமந்தா சினிமாவில் காட்டும் கவர்ச்சி நாகார்ஜூனா குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்காததால் தான் இந்த முடிவுக்கு சைதன்யா தள்ளப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தது. அதை தொடர்ந்து சமந்தாவிற்கு கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தையும் வேண்டாம் என்று சமந்தா மறுத்து விட்டாராம்.

வெள்ளை உடையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற சமந்தா.. கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட பதிவு!!
வெள்ளை உடையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற சமந்தா.. கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட பதிவு!!

இன்று (07 அக்டோபர் 2021) சமந்தா, நாக சைதன்யா தம்பதியின் திருமண நாள். இதே நாளில் 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விவாகரத்து செய்திக்கு பின் சமந்தா வெள்ளை உடையில் சோகமாக போஸ் கொடுத்தபடி தன் இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here