ஆத்தி.., என்ன இது டிரஸ்ஸே இல்ல., ஆடை இல்லாமல் நடிகை சமந்தா – அதிர்ச்சியில் வாய்யை பிளக்கும் ரசிகர்கள்!

0
கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் சமந்தா.. யாரோடன்னு பாருங்க - தீயாய் பரவும் போட்டோ!

டோலிவுட்டின் டாப் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் வருபவர் சமந்தா. இவர் கோலிவுட்டில் சாதாரண ஒரு நடிகையாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனாலும் பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். மேலும் மனம், ஏ மாயா சேஸாவே போன்ற படங்கள் நடிக்கும் பொழுது நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை தோல்வியை தழுவியது.

தற்போது தன் கேரியரில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஆடை இல்லாமல் புல்வெளியில் அமர்ந்திருப்பது போன்ற இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here