அட்ரா சக்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நடிகை சமந்தா – குஷியில் ரசிகர்கள்!!

0
அட்ரா சக்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நடிகை சமந்தா - குஷியில் ரசிகர்கள்!!

நெதர்லாந்த் நாட்டில் ஒளிபரப்பப்பட்ட ‘பிக் பிரதர்’ எனும் நிகழ்ச்சியை மையமாக கொண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது முதலில் ஹிந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என தனி தனி மொழிகளில் முக்கிய நடிகர்களை தொகுப்பாளராக வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்தது போல தெலுங்கிலும் ஐந்து சீசன்கள் முடிந்து உள்ளது. தெலுங்கில் ஐந்து சீசன்களையும் நாக அர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அடுத்து வர போகும் 6-வது சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

புது பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் டிக்டாக்?? மத்திய அரசு அதிரடி தகவல்!!

இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு நகர்ஜூனா ஷூட்டிங் சென்ற போது சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது முழு தொகுப்பாளராக தெலுங்கு பிக் பாஸை தொகுத்து வழங்க சமந்தா ஒப்புக்கொள்வாரா என பொறுத்து இருந்து பார்ப்போம்..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here