சம்மு வாழ்க்கையில் திடீர் திருப்பம்.., இனி எல்லாமே அப்படி தான் நடக்கும்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
சம்மு வாழ்க்கையில் திடீர் திருப்பம்.., இனி எல்லாமே அப்படி தான் நடக்கும்.., அவரே வெளியிட்ட பதிவு!!
சம்மு வாழ்க்கையில் திடீர் திருப்பம்.., இனி எல்லாமே அப்படி தான் நடக்கும்.., அவரே வெளியிட்ட பதிவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இப்பொழுது இவர் நடிப்பில் உருவான குஷி திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இது போக ஒரு சிட்டாடல் என்ற வெப் சீரிஸிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஒரு ஆண்டு நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அறிவித்துள்ளார். அதாவது ஷம்முவுக்கு கடந்த சில வருடங்களாகவே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது அதன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னர் பாலியில் சிகிச்சை பெற்று வந்த சம்மு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அழகான ஸ்விம்மிங் பூல் அருகே சம்மு அமர்ந்திருப்பது போன்றும், மற்றொரு புகைப்படத்தில் தூங்குவது போன்றும், இன்னொரு போட்டோவில் அழகான பிள்ளையார் இருப்பது போன்றும் தன்னுடைய கேமிராவில் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு இனிமேல் தான் நல்ல நேரம் வரப்போவதாகவும் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரபு தேவாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாங்க பாருங்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here