ஐயோ.. அந்த ஆளு வேணாம் சம்மு – 60 வயது நடிகரை காதலிக்கும் சமந்தா? – ரசிகர்கள் ஷாக்!

0
ஒரே ஒரு பிராவுடன் படு மோசமாக கவர்ச்சி காட்டிய சமந்தா - திகைத்து போன ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகை சமந்தா. குறிப்பாக தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பின் முன்பை விட படு சுதந்திரமாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்திய சினிமா தாண்டி ஆங்கிலப் படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா பற்றி தற்போது வெளியாகிய உள்ள ஒரு தகவல் இவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது சமந்தா, பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக 56 வயதுடைய சல்மான் கான் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இப்படத்தை பேச்சிலர் பட இயக்குனர் இயக்க உள்ளாராம். ஏற்கனவே சல்மான் கான் உடன் நடிக்கும் ஹீரோயின்கள் அவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். தற்போது தான் சமந்தா ஓரளவுக்கு சர்ச்சைகளில் இருந்து மீண்டு தன் கேரியரில் முன்னேறி வருகிறார். இந்த சமயத்தில் இந்த கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here