ஐட்டம் பாடலுக்கு டப் கொடுத்த சமந்தா., உள்ளாடை வெளியே தெரிய முன்னழகை திமிர காட்டி போட்டோஷூட்!

0
ஐட்டம் பாடலுக்கு டப் கொடுத்த சமந்தா., உள்ளாடை வெளியே தெரிய முன்னழகை திமிர காட்டி போட்டோஷூட்!
ஐட்டம் பாடலுக்கு டப் கொடுத்த சமந்தா., உள்ளாடை வெளியே தெரிய முன்னழகை திமிர காட்டி போட்டோஷூட்!

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை கூட்டி கொண்டிருக்கும் சமந்தா தற்போது உள்ளாடை வெளியே அப்பட்டமாக தெரியும்படி காட்டும்படியான புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா ரீசென்ட் போஸ்ட்

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக சமந்தா வலம் வந்து கொண்டிருக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இவர் பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தங்கமகன், தெறி என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

சமீபத்தில் தான் சமந்தாவிற்கு விவாகரத்து ஆனது. விவாகரத்துக்கு பிறகு அப்படியே கவர்ச்சி உலகத்திற்கு திரும்பிவிட்டார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வலைதளபக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார்.

தற்போது உள்ளாடை வெளியே அப்பட்டமாக தெரியும்படி ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் உடையின் அளவு குறைந்து கொண்டே வருவதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here