சமந்தாவுக்கு பதில் இந்த நடிகை…,’புஷ்பா 2′ படத்தில் ஒரு சம்பவம் இருக்கு…,

0
சமந்தாவுக்கு பதில் இந்த நடிகை...,'புஷ்பா 2' படத்தில் ஒரு சம்பவம் இருக்கு...,
சமந்தாவுக்கு பதில் இந்த நடிகை...,'புஷ்பா 2' படத்தில் ஒரு சம்பவம் இருக்கு...,

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஜானர் திரைப்படம் என்றாலும் அதில் ஒரு குத்தாட்டம் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பான் இந்தியா அளவுக்கு ட்ரெண்டிங் ஆனது. இதற்கு சமந்தா போட்ட குத்தாட்டமும் ஒரு காரணம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், ‘புஷ்பா’ படத்தின் ஊ சொல்றியா மாமா பாடல் சமந்தாவை பிரபலமாக்கிய நிலையில் அவர் ‘புஷ்பா 2’ படத்திலும் குத்தாட்டம் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சையை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த படத்தில் ஆட மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலா என்பவரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here