சமந்தா விற்கு ஏற்பட்ட நிலைமை.! அடுத்தடுத்து 2 படங்களில் வெளியேற்றம்! இது தான் காரணமோ ??

0

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. தற்போது அப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் கர்ப்பத்தின் காரணமாக விலகி இருப்பாரோ என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முக்கோண காதல் கதை


விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கி வரும் திரைப்படம் முக்கோண காதல் கதை இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.அதை தொடர்ந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பதாக விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது சமந்தா வெளியேறிவிட்டார்.

தெலுங்கு திரைப்படம்


தமிழில் வெளியான 96 திரைப்படத்தின் ரீமேக் தான் ஜானு திரைப்படம். ஆனால் அந்த திரைப்படம் பிளாப் ஆனது.அதற்கு காரணம் சமந்தாவின் ஓவர் ஆக்ட்டிங் என்று அனைவராலும் பேசப்பட்டது. 96 திரைப்படத்தில் திரிஷா நடிப்பை ஒப்பிடும்போது சமந்தாவின் நடிப்பு ரொம்பவே சுமார் என்று விமர்சிக்கப்பட்டது.

இதில் சமந்தா தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்தும் வெளியேறிவிட்டார். தொடர்ந்து 2 படங்களில் இருந்து வெளியேறியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை கர்ப்பத்தின் காரணமாக தான் இப்படி செய்கிறாரோ என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

ஆனால் சமந்தா ஒரு பேட்டியில் அந்த மாதிரி ஏதும் இல்லை. 2 ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்றி தெரிவித்திருந்தார். நன் கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக அச்செய்தியை வெளியிடுவேன் என்று பிரஸ் மீட்டில் சொல்லி இருக்கிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here