கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்த சமந்தா.. நட்பை நம்பி நொந்து போன லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!!

0
கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்த சமந்தா.. நட்பை நம்பி நொந்து போன லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!!

தற்போது கோலிவுட்டில் பேசப்பட்டிருக்கும் ஹாட் டாபிக்களில் ஒன்று நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக தயார்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள விஜய், அஜித், சமந்தா போன்ற முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமந்தா தற்போது சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சமந்தா விஜய் தேவரைக்கொண்டாவுடன் குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!

இப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படு பிசியாக உள்ளாராம். இதனால் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.அதனால் சில வாரங்கள் கழித்து அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here