என் தூக்கத்தை கெடுத்ததே அவங்க தான்.. சமந்தா வெளியிட்ட பகிர் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
என் தூக்கத்தை கெடுத்ததே அவங்க தான்.. சமந்தா வெளியிட்ட பகிர் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி!!
என் தூக்கத்தை கெடுத்ததே அவங்க தான்.. சமந்தா வெளியிட்ட பகிர் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா. கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் சாதாரண ஒரு ரோலில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தோன்றினார். அப்படம் நல்ல ஹிட் அடிக்க தொடர்ந்து டோலிவுட்டில் கால் பதித்தார். தற்போது ஹாலிவுட் வரை வளர்ந்துள்ளார். தற்போது சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பு தாண்டி சமூகவலைத்தள பக்கங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் சமந்தா. தற்போது அது பற்றி பேட்டி அளித்துள்ளார். அதாவது, “எனக்கு ரசிகர்களோடு பேசுவது பிடிக்கும். அவர்களின் விருப்பங்களை தெரிந்து, அதற்கு ஏற்றார் போல படங்களில் நடிப்பது பிடிக்கும். அந்த உணர்வே தனி அனுபவம். அதை நான் என்னுடைய வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனால் சில ரசிகர்கள் என்னை உணர்வு ரீதியாக புண்படுத்தி மோசமான கமெண்டுகளை பதிவிடுகின்றனர். அவர்களால் நான் எத்தனையோ இரவுகளை தூக்கமில்லாமல் தவித்துள்ளேன். இருப்பினும் என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக என்னுடைய முழு முயற்சியை படங்களில் செலுத்துவேன்” என்று சமந்தா கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here