வாலிபருடன் அரைகுறை உடையில் ஒர்க்அவுட் செய்யும் நடிகை சமந்தா.. தீயாய் பரவும் வீடியோ!!

0
என் வாழ்க்கை இப்படி போனதுக்கு காரணம் இதுதான் - விவாகரத்து குறித்து நடிகை சமந்தா பகிரங்க பேட்டி!!

இந்தியா அளவிலான சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமாகி பின்னர் டோலிவுட்டில் முக்கிய நடிகையாக மாறினார். தெலுங்கில் ஏ மாயா சேஷாவே, மனம், ஒ பேபி, மஜிலி, ரங்கஸ்தளம் என இவரின் படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனது.

மேலும் விவாகரத்துக்கு பிறகு இவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமந்தா வாலிபர் ஒருவருடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் ‘ஒன்றாக ஒக்கவுட் செய்யும் குடும்பம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்’ என அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார். இதனால் சமந்தா ரசிகர்கள் யார் அந்த இளைஞர் என குழம்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ???????? ? (@samantha._.28april1987)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here