வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் நடிகை சமந்தா? – செய்தியை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!!

0
samantha
samantha

தென்னிந்தியா தாண்டி இந்திய அளவிலேயே முன்னணி நடிகையாக மாறிக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா தன் கேரியரில் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

தற்போது சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவரின் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ரிலீசாகி பல சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில் புது வெப் சீரிஸ் ஒன்றுக்காக சமந்தாவிடம் அணுகினார்களாம். பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் சில முக்கிய காட்சிகளுக்கு ஆடை இன்றி நடிக்க வேண்டும் என படக்குழுவினர் தெரிவித்தார்களாம். இதனால் பதில் ஏதும் கூறவில்லையாம் சமந்தா. ஆனால் சமந்தா ரசிகர்கள் இது உங்கள் கேரியரில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here