நாடு விட்டு நாடு சென்ற நடிகை சமந்தா.. உறைபனியின் நடுவே அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

இந்திய சினிமா உலகில் தற்போது டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரை பற்றிய பல சர்ச்சை பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தாலும் அது எதுவும் தன் கேரியரை பாதிக்காத வண்ணம் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

மேலும் நேற்று சமந்தா தான் அறிவித்த விவாகரத்து செய்தியை திடிரென்று தன் சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கினார். இது மீண்டும் சமந்தா தன் கணவருடன் சேர இருக்கிறராறோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பனிப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here