ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!
ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா துறைகளில் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் தான் சமந்தா திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் கிடைத்த புகழை விட தன் விவாகரத்து செய்திக்கு பின்னர் சமந்தாவின் பெயரும் புகழும் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இதுக்கு பெயரு தான் உங்க ஊருல கிளாமரா? இதை பார்த்து கீர்த்தி சுரேஷை கோபித்து கொண்ட ரசிகர்கள்!

தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் சமந்தா கால்பதித்துள்ளார். இவரின் கேரியரில் பல துணிச்சலான முடிவுகளை தற்போது எடுத்து வருகிறார். சமந்தா சம்மந்தப்பட்ட அனைத்து பதிவுகளும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!
ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!

இந்நிலையில் ஷூட்டிங்கின் போது வடையை நைசாக திருட முயற்சிக்கிறார் சமந்தா. அப்பொழுது அவருடைய கையை ஒருவர் தட்டிவிடுவதுமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here