நாளுக்கு நாள் இப்படி மெருகேறிட்டே போறீங்களே – சைடு போஸில் ரசிகர்களை துவம்சம் செய்த சமந்தா!

0
நாளுக்கு நாள் இப்படி மெருகேறிட்டே போறீங்களே - சைடு போஸில் ரசிகர்களை துவம்சம் செய்த சமந்தா!

இந்திய சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் என்னதான் கோலிவுட்டில் தன் சினிமா பயணத்தை தொடங்கி இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக உள்ளார் சமந்தா.

மேலும் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விவகாரத்திற்கு பின் கேரியரில் சறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமந்தா தற்போது டாப் கியரில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் தற்போது நடத்தும் அனைத்து புகைப்படங்களும் படு வித்தியாசமாக இருப்பதால் இணையத்தில் அதிக வைரலாகும் ஒன்று. இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here