மகாராணி போல உடையணிந்து படு வித்தியாசமாக போட்டோஷூட் செய்த சமந்தா – அழகான வைரல் கிளிக்ஸ்!

0

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் இவருக்கு நல்ல ஒரு பெயரையும் புகழையும் பெற்று தந்தது தெலுங்கு சினிமா தான்.

இவர் நடித்த ஈகா, யட்டோ வேலிபோயிந்தி மனசு, ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகும் இவரின் மார்க்கெட் குறையவில்லை. தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்.

மேலும் மலையாள சினிமாவிலும் தன் கால் தடத்தை பதித்துள்ளார். இந்நிலையில் படு வித்தியாசமாக மகாராணி போல உடையணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here