ஒ சொல்றியா பாட்டு தோத்துரும் போலயே.. ஒரே ஒரு பிராவுடன் முரட்டு போட்டோஷூட் நடத்திய சமந்தா!!

0
அம்மாடி.. உச்சக்கட்டம்.. வெறும் பிரா மட்டும் அணிந்து ஹாட் போஸ் கொடுத்த சமந்தா - திகைத்து நிற்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் ஏ மாயா சேஸாவே படத்தில் நாயகியாக உயர்ந்தார்.

முதல் படமே டோலிவுட்டில் இவருக்கு 100 நாட்கள் தாண்டி ஓடியது. இதனால் தொடர்ந்து மனம், நான் ஈ, 24, மெர்சல், மகாநதி, ஒ பேபி, மஜ்லி என பல படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். இவரின் ஒ சொல்றியா பாடல் தற்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இவரின் விவாகரத்து பற்றி பல சர்ச்சைகள் எழுந்தாலும் தன் கேரியரில் மட்டுமே சமந்தா முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் படு மோசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை சமந்தா நடத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here