கொஞ்சம் டிரஸ்ஸ சரி பண்ணிக்கோங்க சமந்தா., உள்ளாடை வெளியே தெரிய சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!

0
கொஞ்சம் டிரஸ்ஸ சரி பண்ணிக்கோங்க சமந்தா., உள்ளாடை வெளியே தெரிய சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து டோலிவுட்டில் இவர் நடிக்கும் பல படங்கள் ஹிட் அடித்தது.

எனவே குறுகிய காலத்திலேயே அங்கு நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் மனம், யே மாயா சேஷாவே போன்ற படங்களில் நடிக்கும் பொழுது நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்தார். இருப்பினும் அந்த திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

சன் டிவியின் TRP-க்கு காரணம் இந்த சீரியல் தான் – பரபரப்பாக வெளியான ரேட்டிங் லிஸ்ட்!!

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் உள்ளாடை வெளியே தெரிய சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here