அட கொடுமையே., என்ன சமந்தா இதெல்லாம்., 2 பீஸ் உடையில் அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்!

0
அட கொடுமையே., என்ன சமந்தா இதெல்லாம்., 2 பீஸ் உடையில் அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்!
அட கொடுமையே., என்ன சமந்தா இதெல்லாம்., 2 பீஸ் உடையில் அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்!

இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ளவர் நடிகை சமந்தா. முன்பை விட இவரின் கேரியர் தற்போது தான் டாப்பில் உள்ளது. விவாகரத்து சர்ச்சையினால் இவர் பெயர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை விட இவருக்கு அதன் மூலம் பன்மடங்கு புகழ் கிடைத்துள்ளது.

இவரின் சகுந்தலம், காத்து வாக்குல 2 காதல் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. காத்து வாக்குல 2 காதல் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் சமீபத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் அட்டைப்பக்க விளம்பரம் ஒன்றிற்கு சமந்தாவின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. படு மோசமான உடையில் இவர் அந்த விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here