அய்யோ.. இது எங்க சமந்தா இல்லிங்க… முகம் கோணல் மாணலாக அசிங்கமாக மாறி வெளியான புகைப்படம்!!

0

இந்தியாவில் தனிப்பட்ட சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளே அதிகம். ஆனால் அந்த பிம்பத்தை உடைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி தற்போது ஆங்கில மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் சமந்தா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவ்வாறு பல டாப் நாயகிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் நடிகை சமந்தா. அதுவும் இவர் தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பின்னர் முன்பை விட இரட்டிப்பு வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வருகிறது.

அப்படி இருக்கையில் சமந்தாவின் போட்டோ ஒன்று வெளியாகி அது சம்முவின் ரசிகர்களையே ஷாக்காக்கி உள்ளது. முகம் எல்லாம் வித்தியாசமாக மாறி உள்ள அந்த போட்டோ இது சமந்தாவா என்ற குழப்பத்தையே ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here