யம்மா.. கொஞ்சம் Control பண்ணு மா.. போட்டோஷூட்டுக்கு உச்சகட்ட கவர்ச்சி அவதாரத்தில் போஸ் கொடுத்த சமந்தா!

0
பாவம் பா அந்த பொண்ணு! தனக்கு பிடித்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா - விவகாரத்து தான் காரணமா?
பாவம் பா அந்த பொண்ணு! தனக்கு பிடித்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா - விவகாரத்து தான் காரணமா?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பிறகு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வளர்ந்து வருகிறார்.

மேலும் இந்திய அளவில் தாண்டி The Arrangements of love என்ற படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கும்புடு போட்ட காவ்யா.. இனி புதிய முல்லை இவங்க தான்!!

அடிக்கடி இவரின் போட்டோஷூட்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஒன்று. தற்போது படு வித்தியாசமான உடையில் இவர் தன் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here