விவகாரத்தை தொடர்ந்து புது ரூட்டுக்கு தாவிய சமந்தா.. இனி உங்க காட்டுல மழைதான்!!

0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சில நாட்களுக்கு முன்னர் தான் நாக சைதன்யாவுடன் தன் விவாகரத்து செய்தியை அறிவித்தார். மேலும் தாங்கள் நண்பர்களாக தொடர்வோம் என்றும் தெரிவித்து இருந்தார்.


இது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி இருந்தாலும் உங்கள் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தனர்.  இந்நிலையில் சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் புதிதாக 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

அதில் ஒன்று ஹிந்தி படமாம். சமந்தா கமிட் ஆகியுள்ள முதல் பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சமந்தாவின் புதிய திரைப்பயணத்துக்கு அவர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here