விவகாரமான ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா – ஹாலிவுட்டில் முதல் என்ட்ரியே இப்படியா?

0
பிரா வேற இறங்கிட்டே போது.. கொஞ்சம் நஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் காட்டிய சமந்தா!

இந்தியாவில் தற்போது டாப் கியரில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியில் 3 படங்களில் கமிட்டாகி உள்ளார். தற்போது அதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சர்வதேச அளவில் தயாராகும் The Arrangements of Love என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஜாக்கிசான் – இப்போவே எதிர்பார்ப்பு களை கட்டுதே!!

இப்படத்தை Downton Abbey சீரிஸை இயக்கிய இயக்குனர் பிலிப் ஜான் இயக்குகிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சமந்தா ஒரு இருபால் சேர்க்கையாளர் ஆக நடிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விவகாரமான ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா - ஹாலிவுட்டில் முதல் என்ட்ரியே இப்படியா?
விவகாரமான ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா – ஹாலிவுட்டில் முதல் என்ட்ரியே இப்படியா?

ஏற்கனவே இவர் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து சமந்தா மீண்டும் இத்தகைய சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடதக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here