பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் பஞ்சம் வைக்க மாட்டேன் – காதல் கதையில் கமிட்டான சமந்தா!!

0
பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் பஞ்சம் வைக்க மாட்டேன் - காதல் கதையில் கமிட்டான சமந்தா!!
பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் பஞ்சம் வைக்க மாட்டேன் - காதல் கதையில் கமிட்டான சமந்தா!!

நடிகை சமந்தா இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள காதல் கலந்த பேண்டஸி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தொடையையும் தூக்கி காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த அனு இம்மானுவேல் – சின்னாபின்னமாக இளசுகள்!!

ரொமான்டிக் படத்தில் சமந்தா :

தமிழில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண பந்தத்தை அண்மையில் முடித்துக்கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் பஞ்சம் வைக்க மாட்டேன் - காதல் கதையில் கமிட்டான சமந்தா!!
பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் பஞ்சம் வைக்க மாட்டேன் – காதல் கதையில் கமிட்டான சமந்தா!!

இந்த நிலையில் சமந்தா தற்போது, ட்ரீம் வாரியர் தயாரிப்பில், இயக்குனர் சாந்தகுமார் ஞானசேகரன் இயக்கத்தில் ரொமான்ஸ் பேண்டஸி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here