ஓ.. எனக்கு மட்டும் ஒரு நியாயமா.. உச்சகட்ட கோவத்தில் கொந்தளித்த சமந்தா – என்ன காரணம்!

0
ஓ.. எனக்கு மட்டும் ஒரு நியாயமா.. உச்சகட்ட கோவத்தில் கொந்தளித்த சமந்தா - என்ன காரணம்!

சினிமாவில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பெற்று இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கியது சாதாரண ஒரு துணை நடிகையாக தான். பின்னர் ஏ மாயா சேஸாவே படத்தில் தெலுங்கில் நடித்து படிப்படியாக டாப் உயரத்திற்கு சென்றார். தற்போது தன் சினிமா வாழ்வில் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார் சமந்தா.

சென்ற ஆண்டு சமந்தா தன் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை தற்போது காதலித்து டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது சமந்தாவின் ஆதரவாளர்கள் பரப்பி விட்ட தகவல் என்றும் நாக சைதன்யாவின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக என்று சமந்தா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனால் காண்டான நடிகை சமந்தா, ‘பெண்ணைப் பற்றிய வதந்திகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆணைப் பற்றிய வதந்திகளை பெண் தான் பரப்புகிறாள். இதையெல்லாம் என்றோ நாங்கள் கடந்து சென்றுவிட்டோம். நீங்களும் அதை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என கருத்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here