டோலிவுட்டின் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் சமந்தா. சில நாட்களுக்கு முன்பு நாக சைதன்யாவுடன் விவகாரத்தை அறிவித்த சமந்தா தற்போது தன் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் மன அமைதிக்காக ஆன்மீக சுற்றுலா சென்று வந்தார். மேலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார். அங்கு மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் தொடர்ந்து பிசியாக இருந்தாலும் இணையத்தில் தன் போட்டோக்களை பகிர தவறுவது இல்லை. அந்த வகையில் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்