புது காதலில் விழுந்த முன்னாள் கணவர் – இதுவரை இல்லாத அளவுக்கு சோகமான பதிவை வெளியிட்ட சமந்தா!

0
புது காதலில் விழுந்த முன்னாள் கணவர் - இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா வெளியிட்ட சோக பதிவு!
புது காதலில் விழுந்த முன்னாள் கணவர் - இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா வெளியிட்ட சோக பதிவு!

தென்னிந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சாதாரண ஒரு கேமியோ ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் இவர். பின்பு ஏ மாயா சேஸாவே என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆக நடித்து பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சென்ற ஆண்டின் இறுதியில் இவர்கள் தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவால் பல சர்ச்சைகள் எழுந்தாலும் சமந்தா அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து தன் சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் நாக சைதன்யாவை பிரபல தெலுங்கு நடிகை ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது.

மேலும் நாக சைதன்யா மீது களங்கம் ஏற்படுத்த சமந்தா தான் இவ்வாறு வதந்தியை பரப்புவதாக நாக சைதன்யா ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் சமந்தா பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் கருத்துக்களை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதவது ‘வாழ்க்கை மிக கடினமானது.. அதனால் தான் அதை ஒரு ஜோக் போல நான் எடுத்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் சமந்தா. இவரின் இந்த சோக பதிவு இவரின் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here