சைடுல எல்லாம் தெரியுது.. ஏடாகூட டிரஸ்ஸில் முன்னழகு பிதுங்க போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

0

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாயா சேஷாவே படத்தின் மூலம் டோலிவுட்டில் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சமந்தா. அப்படத்தின் போதே நாக சைதன்யாவை காதலித்து பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் திருமணம் வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. தற்போது சமந்தா யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா.

அடிக்கடி இவரின் போட்டோஷூட்களும் இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் படு கிளாமர் உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here