தன் கேரியரில் சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இப்போ இதெல்லாம் தேவைதானா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
தன் கேரியரில் சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இப்போ இதெல்லாம் தேவைதானா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு உள்பட இந்திய சினிமா துறைகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது பாலிவுட் திரைத்துறையிலும் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் ஆங்கில சினிமாவிலும் ஓரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமந்தா தன் கேரியரில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது மலையாள சினிமாவில் இவர் தன் கால் தடத்தை பதித்துள்ளார். இது இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எங்கு இவரின் மார்கெட் குறைந்து விடுமோ என இவரின் ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

அதாவது மலையாள சினிமா நட்சத்திரங்களின் மார்க்கெட் தமிழ், தெலுங்கை ஒப்பிட்டால் மிக சிறியது. இதனால் பிற திரைத்துறையில் சிறந்து விளங்கும் பல நட்சத்திரங்கள் மலையாள சினிமா பக்கம் செல்வதற்கு தயங்குவர். அங்கு Low budget படங்கள் எடுக்கப்படுவதும் ஒரு காரணம். இந்நிலையில் சமந்தா எடுத்துள்ள இந்த முடிவு ஒர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here