கவர்ச்சியின் அடுத்த நிலைக்கு சென்ற சமந்தா… இது ‘ஒ சொல்றியா’ பாட்டுக்கே டப் கொடுக்கும் போலயே!!

0
இதுக்கு மேல கழட்ட எதுவும் இல்ல - கண்டபடி காட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை சமந்தா!

இந்தியாவில் தற்போது நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் மிகவும் சென்சேஷனல் நடிகையாக இருப்பது சமந்தா தான். இவரின் புகழை புஷ்பா படத்தில் இடம் பெற்று இருக்கும் ஒ சொல்றியா பாடல் இன்னும் தூக்கி விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் ஒரு படம் நடிக்க வாங்கும் சம்பளத்தையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார் சமந்தா. இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது நீச்சல் உடையில் தன் தோழிகளோடு குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷனல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here