இனி எனக்கு எண்டே கிடையாது – பாலிவுட்டில் பட்டையை கிளப்பும் நடிகை சமந்தா!!

0

சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில வாரங்களுக்கு முன்பு தங்கள் பிரிவை அறிவித்தனர். மேலும் தன்னை தவறாக விமர்சித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் சமந்தா.

 

திருமண உறவில் இருந்த போது சமந்தாவின் புகுந்த வீட்டில் படங்கள் நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதை தாண்டி இவர் நடித்த சீரிஸ் தான் தி பேமிலி மேன் 2. தற்போது விவாகரத்து வேறு வாங்கி விட்டதால் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

ஹிந்தி சினிமாவில் பொதுவாகவே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. சமந்தாவும் இனி சுதந்திரமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடிக்க உள்ளாராம். அதற்கு ஏற்றபடி இவருக்கு வரிசை கட்டி ஹிந்தியில் படங்கள் வந்துகொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here