எனக்கு பணம் தேவையில்லை, இதுதான் வேணும்., – நாக சைதன்யாவிடம் இருந்து பிரித்து எடுத்து கொண்ட சமந்தா?

0

அண்மையில் விவாகரத்து செய்தியை அறிவித்து பிரிந்த சமந்தாவிற்கு, நாகசைதன்யா 6 கோடி மதிப்புள்ள வீட்டை வழங்க முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கணவரிடம் பிரித்து வாங்கிய சமந்தா:

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா நாக சைதன்யா கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் பிரிந்தனர்.  ஆரம்பத்தில், தன் கணவர் தரப்பில் இருந்து 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தருவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால், அதை சமந்தா ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வந்தது.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு இருவரும் வசித்த வீட்டில் தற்போது சமந்தா மட்டுமே வசித்து வருவதாகவும், 6 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை அவருக்கு கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.  ஆனால், அதை சமந்தா ஏற்பாரா? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.  இதில், தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து வளர்த்த இரண்டு நாய்க்குட்டிகளை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here