நாக சைதன்யா உடன் மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்த சமந்தா? – சமூகவலைத்தளம் மூலம் உறுதி!!

0

இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டு செய்த விஷயம் சமந்தா – நாக சைதன்யாவின் விவாகரத்து. இது குறித்துபலர் பலவிதமான கருத்துக்களையும் குற்றசாட்டுகளையும் இணையத்தில் தெரிவித்தனர். இருப்பினும் சமந்தாவும் நாக சைதன்யாவும் பெரிதாக இது பற்றி முதலில் அலட்டிக்கொள்ளவில்லை.

காற்றில் பாவாடையை கழட்டிவிட்டு தொடையை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் – திண்டாடிய இளசுகள்!!

பின்னர் தான் நாக சைதன்யா ஒரு பேட்டியில் சமந்தா பற்றி பேசினார். அதாவது சமந்தா சந்தோஷமே தான் சந்தோஷம் எனவும் திரையில் எனக்கு பொருத்தமான ஜோடி சமந்தா தான் என கூறி இருப்பார். விவகாரத்து செய்திக்கு பிறகும் இவ்வாறு நாக சைதன்யா பேசியது பலருக்கும் ஆச்சிரியத்தை உண்டு செய்தது.

நாக சைதன்யா உடன் மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்த சமந்தா? - சமூகவலைத்தளம் மூலம் உறுதி!!
நாக சைதன்யா உடன் மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்த சமந்தா? – சமூகவலைத்தளம் மூலம் உறுதி!!

இந்நிலையில் சமந்தா திடீரென்று தன் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தன் விவாகரத்து செய்தியை நீக்கியுள்ளார். சம்மந்தமே இல்லாமல் சமந்தா ஏன் இவ்வாறு செய்தார்.. ஒரு வேளை இவர்கள் இருவரும் மீண்டும் மனம் மாறி இணைய போகிறார்களா என்ற சந்தேகத்தை இது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here