முன்னாள் கணவருடன் இருக்கும் வில்லங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா., அதிர்ந்து போன ரசிகர்கள்!

0
முன்னாள் கணவருடன் இருக்கும் வில்லங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா., அதிர்ந்து போன ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போன்ற ஒரு சில நடிகைகளே கோலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் தடம் பதித்துள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ளவர் தான் நடிகை சமந்தா. பிரபல இயக்குனர் பிலிப் ஜான் இயக்கவுள்ள புதிய படம் மூலம் சமந்தா ஆங்கில படங்களில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே உச்சத்தில் இருந்த கேரியரை புஷ்பா படத்தில் இவர் ஆடிய பாடல் மேலும் தூக்கி நிறுத்தியது. இவருக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனைக்கு பிறகு தன் கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

விஜய்யின் பீஸ்ட் படத்தை வெளியிட தடை? – அரசியல் கட்சியின் புகாரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாவில் நாக சைதன்யாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். அதாவது இவர்கள் இருவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான மஜிலி படம் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை நினைவு கூறும் விதமாக சமந்தா இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here