சமந்தா விவாகரத்து சர்ச்சை – ராசி கண்ணாவுடன் நெருக்கமான நாக சைதன்யா – என்னவா இருக்கும்?

0

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைதன்யா தம்பதி அண்மையில் தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். இதற்கு காரணம் சமந்தா திரையில் காட்டிய கவர்ச்சி தான் என்றும், கள்ளக்காதல், கருக்கலைப்பு என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால் இது போன்ற தவறான வதந்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது என சமந்தா தன் இன்ஸ்டா பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் ராசி கன்னா நெருக்கமாக இணைந்து எடுத்த செல்பி ஒன்று வைரலாகி ராசி கன்னாவுடன் நாக சைதன்யா நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சமந்தா நாக சைதன்யா ஆதரவாளர்கள் இது முற்றிலும் பொய்யான வதந்தி என்றும், விவாகரத்து என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு அதில் தலையிட பிறருக்கு உரிமை இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here