சமந்தாவை விவகாரத்து செய்யவில்லை.. இரண்டாம் திருமணமும் இல்லை – மனம் திறந்த நாக சைதன்யா!!

0

நாக அர்ஜுனாவின் மகனும் டோலிவுட்டின் முக்கிய நடிகருமான நாக சைதன்யா சமந்தாவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், சினிமாவில் இல்லாத ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் நாக சைதன்யா முதல் முறையாக தன் இரண்டாம் திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார். அதாவது நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது.

பிரபல கமல் பட நடிகர் திடீர் மறைவு – தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும். தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தின் மூலமாக நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here