சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர் தான் – ஓபன் டாக் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!!

0
சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர் தான் - ஓபன் டாக் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!!
சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர் தான் - ஓபன் டாக் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!!

நடிகை சமந்தா, தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் இந்த பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் தான் என்று தலைவி பட நாயகி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ஆண்ட்ரியா.. வயிறு எரிந்து போன ரசிகர்கள்!!

பிரிவிற்கு காரணம் இவர் தானா:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில், சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக புயல் வீச ஆரம்பித்தது. இதையடுத்து, இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரியப்போவதாக அண்மையில் அறிவித்தனர்.

சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர் தான் - ஓபன் டாக் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!!
சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த பாலிவுட் நடிகர் தான் – ஓபன் டாக் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!!

இது குறித்து பேசிய, தலைவி பட நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, அவர்கள் பிரிய காரணம் நடிகர் அமீர்கான் தான் என்றும், இவர் தான் நாக சைதன்யாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு சினி வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here