கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா… திக்குமுக்காடிய இணையதளம்!!!

0
கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா... திக்குமுக்காடிய இணையதளம்!!!
கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா... திக்குமுக்காடிய இணையதளம்!!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களில் உடலின் நிறத்தில் இருக்கும் வலை போன்ற உடையில் போஸ் கொடுத்து உள்ளார்.

துணை நடிகையாக அறிமுகமாகி தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தன்னை ஒரு முன்னணி நடிகையாக உயர்த்தி கொண்டவர் சமந்தா. இவர் தமிழில் விஜய்,சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல துணிச்சலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து திரையில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து கொண்டார்.

கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா... திக்குமுக்காடிய இணையதளம்!!!
கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா… திக்குமுக்காடிய இணையதளம்!!!

இந்நிலையில் திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகும் நடிப்பை தொடர்ந்த சமந்தா முன்பை விட தற்போது படு கவர்ச்சியாகவும், பல சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா... திக்குமுக்காடிய இணையதளம்!!!
கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா… திக்குமுக்காடிய இணையதளம்!!!

மேலும் குடும்பம், சினிமா என இரண்டையும் சமமாக பார்த்து பொறுப்புடன் நடத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவரும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தது. இருப்பினும் இவை எதையும் கண்டுகொள்ளாமல் சமந்தா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா... திக்குமுக்காடிய இணையதளம்!!!
கண்ணாடி உடையில் தன் மொத்த அழகையும் காட்டிய சமந்தா… திக்குமுக்காடிய இணையதளம்!!!

மேலும் சோசியல் மோடி பக்கங்களிலும் மிக பிசியாக இருந்து வரும் இவர், தற்போது கண்ணாடி போன்ற மிக மெல்லிய உடையில் தனது மொத்த அழகையும் காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here