வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்க ஒத்துக்கொண்ட சமந்தா – அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஆடையில்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளாராம். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகையே கலக்கி வருபவர் தான் சமந்தா. இவர் நடித்த அனைத்து படங்களும் டாப் ஹிட் என்பதால் தான் இவருக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது.

திருமணம் ஆகியும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதற்கு அவரது கணவரின் ஆதரவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். சமந்தா ஆரம்பத்தில் மிகவும் திமிராக தான் இருப்பாராம்.

திருமணத்திற்கு பிறகு தான் நாகசைதன்யா சமந்தாவை மாற்றி விட்டாராம். இப்பொழுது படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார். சமீபத்தில் கூட தி பேமிலி மேன் திரைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.

அதில் இலங்கை பெண் சென்னையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது. இலங்கை பெண்ணாக சமந்தா நடித்திருந்தது தான் இந்த அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டாவதாக மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அந்த திரைப்படம் கொரியன் ரீமேக் தானாம். இதில் சமந்தா ஒட்டுத்துணி இல்லாமல் நடிக்க போகிறாராம்.

அதுவும் இந்த காட்சிகள் சில நிமிடங்கள் தான் நடைபெறுமாம். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here