கொள்ளை அழகில் ரசிகர்களை கொல்லை கொண்ட சமந்தா – விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். ஏனெனில் இந்த வயசுலயும் இப்படி அழகாக இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளனர்.

சமந்தா

மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைத்தவர் தான் சமந்தா. எந்த ஒரு நடிகையாக இருந்தாலுமே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தான் மார்க்கெட் இருக்கும். அதுவும் தமிழ் நடிகைகளை பற்றி சொல்ல வேண்டுமானால் மார்க்கெட் முடிந்ததும் தான் திருமணமே செய்து கொள்வர்.

ஆனால் சமந்தாவோ அவருக்கு படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்து கொண்டிருக்கும் போதே நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் அவருக்கு படவாய்ப்புகள் குறையாமல் இருந்து வந்தது.

தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி முன்னணி நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். அதிலும் மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இதுவரையிலும் குறையாமல் உள்ளது.

மேலும் தனது அழகை இந்த வயதிலும் பராமரித்து வருகிறார். அதாவது இவர் பால் பொருட்கள் எதையுமே சாப்பிட மாட்டாராம். சாப்பிடுவதற்கு ஏற்றார் போல உடற்பயிற்சியும் செய்வாராம். மேலும் சிரித்து கொண்டே இருந்தால் எப்பொழுது மனசும், முகமும் அழகாக இருக்கும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

samantha
samantha

அதே போல அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் விரைந்துள்ளனர். சமந்தா இவ்வளவு அழகா?? என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here