டாப் ஆங்கிளில் படுத்தவாறு போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா அக்கினேனி தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருபவர். இந்நிலையில் தற்போது குட்டி பனியனுடன் படுத்தவாறு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சமந்தா அக்கினேனி. படிப்பில் ஆர்வம் அதிகம் இருந்த சமந்தாவிற்கு நடிப்பிலும் ஆர்வம் அதிகமாம். மேலும் கல்லூரியில் முதல் மாணவியும் இவர் தான். இவரின் அப்பா மலையாளி அம்மா தெலுங்கு.

ஆனால் வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இவருக்கு தமிழில் பேசுவது என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஆனால் வீட்டிலும் சரி. பள்ளியிலும் சரி ஆங்கிலத்தில் தான் பேசியாக வேண்டுமாம். மேலும் இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் நடித்த விளம்பரங்கள் தற்போது வைரலாகி வருவதையும் நாம் பார்க்கிறோம். அதன் பிறகே இவருக்கு தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நாகசைதன்யாவுடன் தான் இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் அப்படி உருவான நடப்பு தான் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

அடுத்தடுத்து பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சமந்தா. இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உள்ளது. நெருங்கிய நட்புகள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இவரை யசோதா என்று அழைப்பார்களாம். மேலும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் படத்தில் மட்டுமே சமந்தா பொறுமையாக நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அவர் தனது கணவரின் பிறந்த நாளையொட்டி மாலத்தீவு சென்றிருந்தது அனைவர்க்கும் தெரியும். அங்கு பல புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். மேலும் பிகினி உடையில் கூட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனால் கல்யாணம் ஆகியும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா?? என்று பலரும் திட்டி வந்தனர்.

ஆனால் இவை எதையுமே காதில் வாங்காத சமந்தா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் குட்டி பனியனுடன் படுத்தவாறு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here