கருப்புநிற குட்டி பனியனில் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் சம்மு தற்போது இதுவரை இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா அக்கினேனி

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்மு. இவருக்கு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா உடன் திருமணம் நடைபெற்றது. 5 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடனேயே திருமணம் செய்துகொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திருமணம் ஆன பிறகு குறைத்துக்கொள்வார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் அளவிற்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதுவரையிலும் சமந்தாவின் மார்க்கெட் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல நடிகைகளுக்கு போட்டியாக தான் உள்ளார். இப்பொழுது கேட்டால் கூட ரசிகர்களின் கனவுக்கன்னி என்றால் அது சமந்தா தான். மேலும் மக்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நாகசைதன்யா உடன் நடித்த மஜ்லு திரைப்படமும் செம ஹிட் அடித்தது.

கொரோனா நிதியாக ஒரு நபருக்கு 44 ஆயிரம் வழங்கப்படும் – அதிபர் அறிவிப்பு!!

சில காலமாக சமந்தா முக்கியத்துவம் கொடுக்கும் கதாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்த பேபி படமும் ஹிட். தமிழிலும் ஹிட் அடித்தது. சில நாட்களுக்கு முன்பு சமந்தா அவரது கணவரின் பிறந்த நாளை கொண்டாட கோவா சென்றிருந்தார்.

அங்கு அவர் எடுத்த சில புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது. பிகினி உடையில் சமந்தா புகைப்படம் வெளியிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தடாலடியாக மறுத்தார் சமந்தா.

படத்தில் கூட தான் அப்படி நடித்ததில்லை என்றும் கூறியிருந்தார். இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா உச்சகட்ட கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here