இந்த விஷயத்துல சம்மு தான் டாப்பு – அனைத்து இந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி சமந்தா முதலிடம்!

0
என்ன இது.. வெறும் துண்டு தான் இருக்கு - கவர்ச்சியில் ஏகபோக தாராளம் காட்டிய சமந்தா!

இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் தன் பயணத்தை தொடங்கியுள்ளார் சமந்தா. மேலும் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி தன் விவகாரத்திற்கு பிறகு மிக சுதந்திரமாக படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஒரே ஒரு ஐட்டம் பாடலின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கு எங்கும் பேமஸ் ஆனார். இதனால் மோஸ்ட் வாண்டாட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இணைந்துள்ளார் சமந்தா. ஒருபுறம் பல சர்ச்சைகள் இவரின் விவகாரத்து பற்றி எழுந்தாலும் தன் சினிமா பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆக இருக்கும் நடிகைள் பட்டியலை Ormax நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் சமந்தா தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இதன் மூலம் பாலிவுட் நடிகைகளை கூட சமந்தா பின்னுக்கு தள்ளி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here