அய்யயோ.. சமந்தாவா.. வேணவே வேணாம்.. அலறியடித்து ஓடும் தயாரிப்பாளர்கள் – என்ன காரணம்?

0

கோலிவுட்டில் சாதராண ஒரு நடிகையாக தன் சினிமா பயணத்தை தொடங்கி பின்னர் டோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வரும் நடிகை சமந்தா. தற்போது இவர் Arrangements of love என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழிகளில் இவர் சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் ஒ சொல்றியா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய பிறகு இவரின் மார்க்கெட் வேற லெவெலில் அதிகரித்து உள்ளது. இதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும் என தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளாராம் சமந்தா.

இதனால் முன்னணி தயாரிப்பளர்களே சம்பளமாக எவ்வளவு கோடி கேட்பாரோ என சமந்தாவை நெருங்கவே பயப்படுகிறார்களாம். இருப்பினும் சமந்தாவிற்கான மவுசு மட்டும் குறையவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here