வெள்ளை நிற சேலையில் தேவதை போல காட்சியளிக்கும் சமந்தா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக தற்போது வரை வலம் வரும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா

ஒரு சில நடிகைகள் மட்டுமே எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பர். அந்த வகையில் திரைத்துறையில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் முடிந்தும் இன்று வரை ரசிகர்கள் நடிகை சமந்தாவினை கொண்டாடி வருகிறார்கள் என்று கூட கூறலாம்.

சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ‘மாஸ்க்கோவின் காவேரி’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியினை தேடி தரவில்லை. இதனை அடுத்து இவர் தொடர்ச்சியாக தமிழில் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,951 பேர் பாதிப்பு!!

தமிழில் இவருக்கு ஆரம்பத்தில் நல்ல திரைப்படங்கள் அமைய பெறாத காரணத்தால் இவர் தெலுங்கில் தனது கவனத்தினை செலுத்தினார். தமிழ் போல் அல்லாமல் இவருக்கு ஆரம்பம் முதலே தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து தமிழிலும் கவனமாக கதையினை தேர்வு செய்து சமந்தா நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இவர் நடிக்க ஆரம்பித்தார். தனது இயல்பான நடிப்பின் காரணமாக சமந்தா அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக மாறி விட்டார். இதற்கிடையில் இவர் நடிகர் நாகா சைதன்யாவை காதலித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருவரும் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டாலும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வெள்ளை நிற சேலையில் தேவதையாக நடிகை சமந்தா இருப்பதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here