நம்ம சம்மு அழகுக்கு கடற்கன்னிலாம் கால் தூசி தான்பா.., படகோட்டும் சமந்தாவை வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

0
ஷூட்டிங்கின் போது கார் விபத்தில் சிக்கிய சமந்தா.. மருத்துவமனையில் அனுமதி - கதறும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் படகில் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

மாஸ்கோவின் காவேரி படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் சமந்தா. ஆனால் இவருக்கு தெலுங்கில் தான் முதல் படம் வெளியானது. அதுவும் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அதிலும் நாகசைதன்யா உடன் தான் நடித்திருந்தார்.

அந்த படத்தில் இருந்து தான் இருவருக்குள்ளும் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுக்கு இடையே காதல் மலர இதனால் வீட்டில் பேசியுள்ளனர். ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதனால் தான் திருமணத்திற்காக காத்திருந்தார்களாம்.

தெலுங்கில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களுமே செம ஹிட். எப்பொழுது திருமணம் என்று காத்திருந்த நமக்கு திடீரென இப்ப அதிர்ச்சி அளித்தனர். 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இவர்களின் திருமணம் நடந்தது.

இவர் திருமணம் ஆன நாளில் இருந்தே அடுத்து இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வைரலாகி வருகிறது. அதற்கு சமந்தா பதிலும் அளித்து விட்டார். அதாவது கடந்த 2 வருடங்களாகவே நான் கர்ப்பமாக தான் இருக்கிறேன் என்று நெத்தியடி பதில் கொடுத்தார்.

ஆனாலும் சமந்தா பற்றிய வதந்தி பரவிக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகாக படகு ஓட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

                                     ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here