வேற லெவல் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சமந்தா – வைரலாகும் புகைப்படம்!!

0
வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

திருமணத்திற்கு பின்பு கூட ஒரு நடிகை தற்போது வரை அனைவர் மத்தியில் இடம் பிடித்திருக்கும் நடிகையான சமந்தா தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை சமந்தா. நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தாலும், சினிமா துறையின் மேல் இருந்த நேசத்தால் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

வித்தியாசமான சுவையில் “ஆந்திரா ஸ்டைல் இறால் பிரை” – செஞ்சு தான் பாருங்களேன்!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாவே தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தாவிற்கு ஒரு சில திரைப்படங்கள் அவ்வளவாக பெயர் எடுத்து தரவில்லை. படிப்படியாக தனது நடிப்பு திறனை வளர்த்து கொண்டு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து தனது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இனி அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதே போல் தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here